Sunday, September 30, 2012

தாய்....


தாய் -- அன்பின் அடையாளம்
தாய்  - ஆற்றலின் ஒருங்கிணைப்பு 
தாய் - இயற்கையின் நறுமணம் 
தாய் - ஈகையின் பெருங்கடல் 
தாய் - உண்மையின் திருவுருவம் 
தாய்  - ஊண் தந்து உறங்க வைப்பாள் நம்மை 
தாய்  - என்றும் நலம் நாடும் நண்பி 
தாய்  - ஏற்றமோடு காத்திடுவாள் நம்மை 
தாய்  - ஐயமின்றி அருளிடுவாள் என்றும் 
தாய் - ஒற்றுமையை உணர்த்திட்டாள் நம்மிடையே
தாய்  - ஓதவாள் என்றும் இறைவன் புகழ் நமக்கு 

No comments:

Post a Comment