சிந்தனைசிதறல்கள்
Wednesday, September 26, 2012
அழுகை!!........
குழந்தை பருவத்தில்
நமக்குப்பிடிததை
பெற
அனைவரது கவனத்தையும்
ஈர்க்க சத்தமாக அழுவோம்...
வளர்ந்த பிறகு
நமக்குப்பிடிததை
மறக்க
பிறரது
கவனத்தை
ஈர்க்காதவாறு அமைதியாக
அழுவோம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment